பெரியகுளம் தொகுதி – தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா

41

பெரியகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பங்களாமேடு
மற்றும் சுக்குவாடன்பட்டியில் 26.11.2020 தலைவர் மேதகு வே பிரபாகரன் 66 வது பிறந்த நாளில் புதிதாக கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

முந்தைய செய்திமண்ணச்சநல்லூர் தொகுதி -நேர்மையின் நேர் வடிவம் ஐயா.கக்கன் அவர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு
அடுத்த செய்திஆண்டிபட்டி தொகுதி – கொடியேற்றும் விழா