தலைமை அறிவிப்பு: ஈரோடு மேற்கு தொகுதிப் பொறுப்பாளர் மாற்றம்

78

 

க.எண்: 2021070170

நாள்: 05.07.2021

அறிவிப்பு:

 ஈரோடு மேற்கு தொகுதிப் பொறுப்பாளர் மாற்றம்

     ஈரோடு மேற்கு தொகுதிச் செயலாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, மு.செ.ராஜேஷ் (16159555948) அவர்கள் புதிய தொகுதிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதி பறையிசை பயிற்சி அளிக்கும் நிகழ்வு
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு