விளாத்திகுளம் பேரூராட்சி 6 வது வார்டு துலுக்கன்குளம் மேற்கு தெருவில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வீட்டுமனை அங்கீகாரம் வாங்கி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை அடிப்படை வசதிகளான தெருவிளக்கு சாலை வசதி குடிநீர் வசதி கழிவு நீர் கால்வாய் என எந்தவொரு வசதிகளும் செய்து தரப்படவில்லை*
எனவே உடனடியாக அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் விளாத்திகுளம் பேரூராட்சி அலுவலகத்தில்
*நாம் தமிழர் கட்சியின் விளதை பேரூராட்சி செயலாளர் செய்யது யூசுப் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது*