சேலம் தெற்கு தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

24

சேலம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி 1 சார்பாக கடந்த மாதம் 23/6/2021 முதல் 2/7/2021 வரை பத்து நாட்கள் தொடர்ச்சியாக சேலம் குகை பகுதியில் கிட்டத்தட்ட 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டுவருகிறது.

பதிவு செய்தவர்:
பிரகாஷ்
8144674175

 

முந்தைய செய்திஆவடி தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திவிளாத்திகுளம் தொகுதி அடிப்படை வசதி கோரி மனு கொடுத்தல்