தலைமை அறிவிப்பு: விளாத்திகுளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

197

க.எண்: 202010400
நாள்: 11.10.2020

தலைமை அறிவிப்பு: விளாத்திகுளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  மா.கருப்பசாமி                  – 27522205932

துணைத் தலைவர்      –  க.சக்திவேல்                   – 18627459880

துணைத் தலைவர்      –  இரா.நாகராஜன்                – 18090151094

செயலாளர்           –  அ.இரமேசு குமார்              – 27522798380

இணைச் செயலாளர்    –  மூ.அழகு முனியசாமி            – 27522249161

துணைச் செயலாளர்    –  பா.இராசா                    – 27478596792

பொருளாளர்          –  சி.பிரவின்                     – 18299630358

செய்தித் தொடர்பாளர்  –  இரா.பாலாஜி                  – 27522546213

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – விளாத்திகுளம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

 

முந்தைய செய்திஅறிவிப்பு: தூத்துக்குடி மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திகெங்கவல்லி தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு