அறிவிப்பு: தூத்துக்குடி மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

190

க.எண்: 202010399

நாள்: 11.10.2020

அறிவிப்பு: தூத்துக்குடி மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(ஒட்டப்பிடாரம் மற்றும் தூத்துக்குடி தொகுதிகள்)

தலைவர்             –  மா.ஜெயசீலன் ஜெபமணி          – 27859797931

செயலாளர்           –  வே.வேல்ராஜ்                  – 12017645759

பொருளாளர்          –  அ.செந்தில்குமார்               – 27518476174

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தூத்துக்குடி மத்திய மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

 

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: தூத்துக்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: விளாத்திகுளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்