விருகம்பாக்கம் தொகுதி ஐயா அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு புகழ்வணக்கம்.

14

விருகம்பாக்கம் தொகுதி சார்பில் மாவீரர் ஐயா அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செய்யப்பட்டது. நிகழ்வில் கலந்து புகழ்வணக்கம் செய்வித்த உறவுகளை வாழ்த்துகிறோம்..

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்