விருகம்பாக்கம் தொகுதி ஐயா.இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ்வணக்கம்.

25

விருகம்பாக்கம் தொகுதி சார்பில் சமூகநீதிப்போராளி அய்யா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செய்யப்பட்டது. நிகழ்வில் கலந்து மலர்வணக்கம் செய்வித்த உறவுகளை வாழ்த்துகிறோம்.

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்

 

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி ஐயா அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு புகழ்வணக்கம்.
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வு