விருகம்பாக்கம் தொகுதி எரிபொருள் (பெட்ரோல், டீசல்)), எரிவாயு விலையேற்றம், மதுபானக்கடை திறப்பைக் கண்டித்து, எம் ஜி ஆர் நகர் சந்தை அருகாமையில் கண்டன ஆர்ப்பாட்டம் தொகுதியின் செயலாளர் மணிகண்டன் தலைமையில் நிகழ்த்தப்பட்டது. நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் த.சா.இராசேந்திரன், அன்புத்தென்னரசன், புலவர் மறத்தமிழ்வேந்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்