சிவகாசி தொகுதி கலந்தாய்வு கூட்டம்

15

சிவகாசி தொகுதி   கலந்தாய்வு கூட்டம்  ஜுலை 04, 2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் யில் நடுவண் ஒன்றியம் ஆனையூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில்  சிறப்பாக நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகள் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
7904013811

 

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி எரிபொருள் எரிவாயு விலையேற்ற கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திநாங்குநேரி தொகுதி பின் தங்கிய குடும்பத்திற்கு மளிகை மற்றும் காய்கறிகள் வழங்குதல்