செய்யாறு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

36

செய்யாறு செய்யாறு நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் செய்யாறு நகர பொறுப்பாளர் சுந்தர் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் நகரச் செயலாளர் விக்னேஷ் தொகுதி பொருளாளர் ஜெய பாலாஜி அனக்காவூர் ஒன்றிய பொருளாளர் சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திகள்ளக்குறிச்சி தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திகும்மிடிப்பூண்டி தொகுதி இளைஞர்களுக்கு தகவல் உரிமை சட்டத்தின் பெறப்பட்ட கடிதம் வழங்கப்பட்டது