வாணியம்பாடி தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

7

கபசுரக் குடிநீர் வழங்கும் விழா

24/06/2021
வியாழன் கிழமை
காந்திநகர்

வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட
#புல்லூர் ஊராட்சியில்
#கபசுரக்குடிநீர் பொதுமக்களுக்கு

#நாம் தமிழர் கட்சி உறவுகள் வீடு வீடாக சென்று வழங்கி வருகின்றனர்

முன்னெடுப்பு மற்றும் கலந்து கொண்டவர்கள்

1.புல்லூர் ராஜேஷ் குமார்
2.புல்லூர் சௌந்தர்
3.புல்லூர் இரவி குமார்
4.புல்லூர் அனுமுத்து
5.புல்லூர் சிவக்குமார்
6.புல்லூர் மதன்குமார்

இவண்

இ.சுரேஷ் ஆண்டனி
தொகுதி துணைச் செயலாளர்
9042146018