வனம் செய்வோம்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்நாகர்கோயில்சுற்றுச்சூழல் பாசறைகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரம் – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு ஜூலை 19, 2021 92 11.07.2021 அன்று நாகர்கோவில் மாநகரம் 48- வது கிழக்கு வட்டத்திற்குட்பட்ட வேதநகர் பகுதியில் ஓடைக் கரை சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.