நாகர்கோவில் தொகுதி – மாதாந்திரக் கலந்தாய்வு கூட்டம்

22

நாகர்கோவில் தொகுதிக்கான மாதாந்திரக் கலந்தாய்வு கூட்டம் 11.07.2021, அன்று அலுவலகத்தில் நடைபெற்றது மேலும் இக்கலந்தாய்வில் குமரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள், நாகர்கோவில் தொகுதிப் பொறுப்பாளர்கள், மாநகரப் பொறுப்பாளர்கள், வட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் ப

லர் கலந்துகொண்டனர்.