சோளிங்கர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

73
இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதி காவேரிப்பாக்கம் தெற்கு மற்றும் நடுவன் ஒன்றியம்  கலந்தாய்வு கூட்டம் (04-07-2021 ) அன்று
ஞாயிற்றுக்கிழமை தருமநீதி ஊராட்சியில் நடைபெற்றது.