கலந்தாய்வுஆண்டிப்பட்டிகட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம் ஜூலை 5, 2021 114 ஆண்டிபட்டி தொகுதி ஆண்டிபட்டி ஒன்றியம் இராஜதானி ஊராட்சி சுந்தரராஜபுரம் கிளை கட்டமைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் 04.07.2021 அன்று மாலை நடைபெற்றது.