சிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

10

நாம் தமிழர் கட்சி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு இன்று மே 2️⃣2️⃣ 2️⃣0️⃣2️⃣1️⃣ சனிக்கிழமை காலை 7️⃣ மணி அளவில் சிவகாசி தொகுதியில் சேனையாபுரம் காலனி (பள்ளபட்டி ஊராட்சி) பகுதியில் நடைபெற்றது.

முன்னேற்பாடு: நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை, சிவகாசி.
9️⃣1️⃣ 9️⃣1️⃣5️⃣9️⃣1️⃣3️⃣9️⃣0️⃣9️⃣8️⃣

 

முந்தைய செய்திஒட்டபிடாரம் தொகுதி கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திசிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு