சிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வு

40

சிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வு ஜுலை 07, 2021 புதன்கிழமை காலை 10 மணி அளவில் சிவகாசி தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கீழ்க்கண்ட பகுதியில் நடைபெற்றது.

வாறுகால் அடைப்பை சரி செய்ய வேண்டி மனு அளிக்கும் நிகழ்வு

துரைச்சாமிபுரம் ஊராட்சி அலுவலகத்தில் சிவகாசி தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக அம்பேத்கார் தெரு (துரைச்சாமிபுரம் ஊராட்சி) பகுதியில் வாறுகால் அடைப்பு உள்ளதால் மழை நீர் வீட்டினுள் வருகிறது. பூச்சி பாம்புகள் வருவதால் மக்கள் சுகாதாரம் மற்றும் உயிருக்கு பாதுகாப்பு இல்லாமலும் வசிக்கின்றனர். எனவே வாறுகாலை உடனடியாக சரி செய்து தூர்வாரி தருமாறு துரைச்சாமிபுரம் ஊராட்சி தலைவர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.
+91 9159139098

 

முந்தைய செய்திசங்ககிரி தொகுதி கொரோனா நிவாரண பொருட்கள் வழங்குதல்
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு