சிவகாசி தொகுதியில் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு ஜூலை 07, 2021 புதன்கிழமை மாலை 6 மணி அளவில் சிவகாசி தொகுதி அலுவலகத்தில் வைத்து சமூகநீதி போராளி தாத்தா இரட்டைமலை சீனவாசன் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி உறவுகளால் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
+91 9159139098