சிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

3

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு சரி செய்யும் நிகழ்வு நேற்று ஜுன் 21, 2021 திங்கட்கிழமை சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதியில் நடைபெற்றது.

திருவள்ளுவர் காலனி (திருத்தங்கல் நகரம்) – இளைஞர் பாசறை சார்பாக கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.
+91 9159139098