சிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

10

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு ஜுலை 04, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதியில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகளால் சிறப்பாக நடத்தப்பட்டது.

நிகழ்வு நடைபெற்ற இடம் மற்றும் முன்னேற்பாடு

சுக்கிரவார்பட்டி (சுக்கிரவார்பட்டி ஊராட்சி) – சிவகாசி நடுவண் ஒன்றியம் சார்பாக

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் வாய்க்கால் சரி செய்யும் நிகழ்வு