தலைமை அறிவிப்பு:  நாம் தமிழர் – பிரித்தானியா பொறுப்பாளர்கள் நியமனம்

106

க.எண்: 202007112

நாள்: 13.07.2020

தலைமை அறிவிப்பு:  நாம் தமிழர் – பிரித்தானியா பொறுப்பாளர்கள் நியமனம்

ஒருங்கிணைப்பாளர்கள்
தி.சிவராமன்            – 10421326695

வி.மயூரதாஸ்            – 18957057581

செயலாளர்கள்
மா.லிங்கராஜா           – 26529987046

உ.ஜெயரூபன்           – 10322236471

பொருளாளர்கள்

இரா.காமராசு           – 18204227970

வா.தவபாலன்           – 67256921187

செய்தித் தொடர்பாளர்       – க.விஜயன்              – 18969462577

தொழில்நுட்பப் பொறுப்பாளர்  – ம.கண்ணா             – 67256625186

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பிரித்தானியா நாட்டுக்கானப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புரட்சி வாழ்த்துகளுடன்,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி