குளச்சல் தொகுதி அணு உலைக்கு எதிராக போராட்டம்

2

குமரி மத்திய மாவட்டம் (பத்மநாபபுரம் & குளச்சல் தொகுதிகள்) சார்பில் கூடன்குளம் அணுஉலை விரிவாக்கத்தை உடனே நிறுத்த வேண்டியும், பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடைபெற்றது.