காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் எரிபொருள் எரிவாயு உருளை விலை உயர்வை கண்டித்து ஆர்பாட்டம்

4

(24/07/2021) அன்று நாம் தமிழர் கட்சி காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் சார்பாக பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஒன்றியம் மற்றும் மாநில அரசுகளை கண்டித்து காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.