எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

41

பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் இளைஞர் பாசறை சார்பாக 18-7-2021 மாலை 05:00 மணிக்கு பெட்ரோல்,டீசல்,சமையல் எரிவாயு விலையேற்றத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அம்மாபேட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

 

முந்தைய செய்திதிருச்செந்தூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திதிருவைகுண்டம் தொகுதி எரிபொருள் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.