முகப்பு சென்னை மாவட்டம் இராதாகிருஷ்ணன் நகர்

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் – புகழ்வணக்க நிகழ்வு

120

30.10.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பாக இரட்டைக் குழி தெருவில் ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. அதன்பிறகு பொதுமக்களுக்கு மோர் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திபர்கூர் சட்டமன்ற தொகுதி – வேலுநாச்சியார் நினைவு கொடி கம்பம்
அடுத்த செய்திகுவைத் செந்தமிழர் பாசறை – நவம்பர்-1 தமிழ்நாடு நாள் பெருவிழா