தலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

48

க.எண்: 2021060168

நாள்: 26.06.2021

அறிவிப்பு:

கன்னியாகுமரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் மி.சுரேஷ் குமார் 28535543690
துணைத் தலைவர் வெ.அருள் 10046228034
துணைத் தலைவர் இரா.பெமி 12814070717
செயலாளர் பொ.ரூபன் 28377411271
இணைச் செயலாளர் ஐ.இராஜலிங்கம் 28535936501
துணைச் செயலாளர் ஜா.தங்க ராபின்சன் 10472121604
பொருளாளர் ஞா.சகாய அருள் 12182911010
செய்தித் தொடர்பாளர் வே.சாம் கிறிஸ்டோ 17690119091

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி