திருச்சி மாநகர் – மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

267
23.06.2021.புதன் கிழமை
காலை 11:00 மணியளவில் திருச்சி நாம் தமிழர் கட்சி சார்பாக  ஒத்தக்கடை அமெரிக்கன் மருத்துவமனை அருகில் அகில இந்திய வானொலி நிலையம் அருகில் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நடைபெற்றது

முந்தைய செய்திநாகர்கோவில் தொகுதி – பள்ளி வளாகம் தூய்மை படுத்துதல் பணி
அடுத்த செய்திசேலத்தில் காவல்துறை அதிகாரி தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்