அண்ணாநகர் தொகுதி   நிகழ்வு 22 கபசூர குடிநீர் வழங்குதல்

15

நிகழ்வு : 2️⃣2️⃣
கொரோனா 2ம் அலை பேரிடர்
கபசூர குடிநீர் வழங்குதல்

மக்கள்சேவையில்NTK
அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி
நாம்தமிழர்கட்சி

உறவுகளுக்கு 🙏
இன்று காலை 31/05/2021 திங்கட்கிழமை 103வது வட்டத்தில்
தொடர்ந்து பொது மக்களுக்கு
*கபசூர குடிநீர்* வழங்கப்பட்டது,

தா.பி.சத்திரம் 1,13,14,16,அகிய தெருக்களில்
கொடுக்கப்பட்டது

இன்று களப்பணியாற்றிய
*தமிழன் சீனு* ,
*மாரிமுத்து* ,
*மோகன்* ,
*குணா* ஆகிய களப்பணியாற்றிய அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்,,

குறிப்பு:
இன்றைய செலவும் முழுவதும் *அண்ணன் அழகிரி*
(தொகுதி தலைவர்) அவர்கள் ஏற்றுக்கொண்டார்
—————————————————-
நிகழ்ச்சி முன்னேடுப்பு 👇

அழகிரி
தொகுதி தலைவர்

குணா
103வது வட்ட செயலாளர்.
—————————————————-
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு 👇

மாரிமுத்து
தொகுதி பொருளாளர்.

தமிழன் சீனு
தொகுதி துணைத்தலைவர்
—————————————————-
சோழன் செல்வராஜ்
மாவட்ட தலைவர்

அழகிரி
தொகுதி தலைவர்

கணேசன் சரவணன்
தொகுதி செயலாளர்

சே.செல்வகுமார்
(தொகுதி செய்திதொடர்பாளர்)
☎️ 9840289955
நன்றி🙏 நாம் தமிழர்

 

முந்தைய செய்திகுடியாத்தம் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திஅண்ணாநகர் தொகுதி   நிகழ்வு 21 கபசூர குடிநீர் வழங்குதல்