விருகம்பாக்கம் தொகுதி மாலை நேர உணவு வழங்கும் களப்பணி.
கேகே நகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆதரவற்ற நோயாளிகளின் உறவினர்களுக்கும், பாரதிதாசன் காலனி,
நூறடி சாலையிலுள்ள ஆதரவற்ற 50 நபர்களுக்கு ரவாகிச்சடி, தண்ணீர் போத்தல் வழங்கப்பட்டது..
உணவினையும் தயார் செய்து, களப்பணியிலும் கவனம் ஈர்த்த அன்புச்சகோதரி திருமதி. கன்னியம்மாள், மற்றும் சகோதரர் கரும்புலி ராசா அவர்களுக்கும் வாழ்த்துகள்..
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்