செஞ்சி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

16

செஞ்சி தொகுதி தெற்கு ஒன்றியம் மாதப்பூண்டி
கிராம பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக கபசுரக்குடிநீர் நாம் தமிழர் கட்சி உறவுகளால் வழங்கப்பட்டது.

செய்தி வெளியீடு;
தே.அருண்
8867352012
தகவல் பிரிவு.

 

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி மாலை நேர உணவு வழங்கல்.
அடுத்த செய்திவிருகம்பாக்கம்தொகுதி பசிப்பிணி போக்கும் நிகழ்வு.