திருவிடைமருதூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

56

திருவிடைமருதூர் ஒன்றியம் நாச்சியார்கோவில் ஊராட்சியில் இன்று நாச்சியார்கோவில் கடைவீதியில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
நிகழ்வை முன்னெடுத்தவர்
அருள்பாண்டியன்

களப்பணி செய்தவர்கள்
பார்த்திபன்
மாதவன்
கிருஷ்ணகுமார்
ராஜா

பதிவு செய்தவர்
இரா விமல்ராஜ்
தொகுதி செய்தித்தொடர்பாளர்
திருவிடைமருதூர் தொகுதி
7904123252

 

முந்தைய செய்திதிருவாடானை தொகுதி இணையவழி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகுடியாத்தம் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்