திருவிடைமருதூர் தொகுதி எரிபொருள் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

81

நாம் தமிழர் கட்சியின் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி திருபுவனம் பேரூராட்சியில் 9-04-2022 அன்று திருபுவனம் கடை வீதியில் எரிபொருள் சமையல் எரிவாயு மற்றும் சொத்து வரி வீட்டு வரி விலை உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தலைமை
ஜெ வினோபாலன்
தொகுதி துனைசெயலாளர்

சிறப்பு அழைப்பார்
வழக்கறிஞர் மணி செந்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்

பதிவு
இரா விமல்ராஜ்
தொகுதி செய்தித்தொடர்பாளர்
7904123252