திருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல் மற்றும் மரக்கன்றுகள் நடுதல்

10

திருநெல்வேலி தொகுதி, பாளை வடக்கு ஒன்றியம்,ராஜவல்லிபுரம் பகுதியில் காலையில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.அதனை தொடர்ந்து நான்கு மரக்கன்றுகள் அப்பகுதியில் நடப்பட்டது.
செய்தி தொடர்பாளர் 8428900803.