23.06.2021.புதன் கிழமை
காலை 11:00 மணியளவில் திருச்சி நாம் தமிழர் கட்சி சார்பாக ஒத்தக்கடை அமெரிக்கன் மருத்துவமனை அருகில் அகில இந்திய வானொலி நிலையம் அருகில் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.