செஞ்சி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

31

செஞ்சி தொகுதி மேல்மலையனூர் ஒன்றியம் மரக்கோணம் ஊராட்சி பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

செய்தி வெளியீடு;
தே.அருண்
8867352012
தகவல் பிரிவு.

 

முந்தைய செய்திசாத்தூர் சட்டமன்றத் தொகுதி மே-18 இன எழுச்சி நாள்
அடுத்த செய்திதிருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்