சிவகாசி தொகுதி மரக்கன்று நடும் நிகழ்வு

26

சிவகாசி தொகுதி சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர் சகோதரர் முருகன் அவர்களின் திருமண விழாவை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்வு ஜூன் 4, 2021 காலை 7 மணியளவில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக முருகன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் 5 மரக்கன்றுகள் நடப்பட்டது.

பங்கேற்றவர்கள்: நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகள்

மேலும் இந்நிகழ்வின் போது நாம் தமிழர் கட்சியில் புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
+91 9159139098