குளச்சல் தொகுதி உணவு பொருட்கள் வழங்கல்

15

கொரோனா ஊரடங்கு காரணமாக வறுமையில் வாடும் தலக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட 50 குடும்பங்களுக்கு நாம் தமிழர் கட்சி குளச்சல் தொகுதி சார்பில் உணவு பொருட்களை (11-06-2021) காலை 10 மணி முதல் வழங்கப்பட்டது.

 

முந்தைய செய்திசேலம் தெற்கு தொகுதி கபசுரக் குடிநீர்
அடுத்த செய்திஇராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி நிதியுதவி