குளச்சல் தொகுதி அவதூறு பரப்பும் நபர் மீது வழக்கு தொடுக்க வேண்டி மனு கொடுத்தல்

3

#Club house செயலியில் நாம் தமிழர் 2.0 என்கிற பெயரில் போலி கணக்குகளை உருவாக்கி நாம் தமிழர் குளச்சல் தொகுதி நிர்வாகி போன்று அடையாளப்படுத்தி கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஆபாசமாக உரையாடல்களை நடத்தி வரும் சேம் அபிசேக் ஜெகோ என்கிற நபர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டி நாம் தமிழர் கட்சியின் சார்பாக குமரி மத்திய மாவட்டம் சார்பாகவும் குளச்சல் தொகுதி சார்பாகவும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.