காட்டுமன்னார்கோவில் தொகுதி- பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

32

காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குமராட்சி ஒன்றியம் மேல வன்னியூர்  பெரிய வட்டம் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் வீடு தீப்பற்றி எரிந்து சிதிலமடைந்தது பாதிக்கப்பட்ட வீட்டுக்கு  நாம் தமிழர் கட்சியின் சார்பில்  பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண பொருட்கள் கொடுத்து ஆறுதல் தெரிவிக்கப்பட்டது