கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

23

 

நாம் தமிழர் அன்பு உறவுகளுக்கு வணக்கம்….
09-06-2021(புதன்கிழமை) காலை 7:00 மணி அளவில் கன்னியாகுமரி தொகுதி லீபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆரோக்கியபுரத்தில் கபசுர குடிநீர் நமது உறவுகளால் வழங்கப்பட்டது..

நிகழ்வு தொடர்பு:
திருமதி.மரிய ஜெராபின்
9361058613
(மகளிர் பாசறை லீபுரம் ஊராட்சி)

திரு. டார்வின்
9360450942
(ஒருங்கிணைப்பாளர்
ஆரோக்கியபுரம்)

முந்தைய செய்திகுடியாத்தம் சட்டமன்ற தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திசேலம் தெற்கு தொகுதி கபசுரக் குடிநீர்