நிகழ்வு : 1️⃣3️⃣
கொரோனா 2ம் அலை பேரிடர்
கபசூர குடிநீர் வழங்குதல்
மக்கள்சேவையில்NTK
அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி
நாம்தமிழர்கட்சி 26/05/2021 புதன்கிழமை 105வது வட்டத்தில் தொடர்ந்து பொது மக்களுக்கு
*கபசூர குடிநீர்* வழங்கப்பட்டது,
வினாயகபுரம் தொடங்கி சத்யா நகர் 1,2,3,4,5 வது தெரு முழுவதும் கொடுக்கப்பட்டது.
1000பேருக்குமேல் பயணடைந்தனர்,
குறிப்பு:
இன்றைய செலவு முழுவதும் *ஐயா பாஸ்கர்*
மேற்கு பகுதி செயலாளர் வீரத்தமிழர் முன்னனி) அவர்கள் ஏற்றுக்கொண்டார்
களப்பணியாற்றிய அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்,,
—————————————————-
நிகழ்ச்சி முன்னேடுப்பு 👇
ஐயா பாஸ்கர்
மேற்கு பகுதி செயலாளர் வீரத்தமிழர் முன்னனி.
ஸ்ரீராம்
105வது வட்ட பொறுப்பாளர்.
—————————————————-
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு 👇
தமிழன் அர்சூன்
வீரத்தமிழர் முன்னணி தொகுதி செயலாளர்.
சையது (எ) மேத்தப்பிள்ளை
மேற்கு பகுதி செயலாளர்.
—————————————————–
சோழன் செல்வராஜ்
மாவட்ட தலைவர்
அழகிரி
தொகுதி தலைவர்
கணேசன் சரவணன்
தொகுதி செயலாளர்
சே.செல்வகுமார்
(தொகுதி செய்திதொடர்பாளர்)
☎️ 9840289955
நன்றி🙏 நாம் தமிழர்