தமிழின அழிப்பு நாளான மே18 பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து ஒன்றியங்களிலும் தாய் மண்ணிற்காகவும் இனத்திற்காகவும் போராடி உயிர்நீத்த உறவுகளுக்கு நினைவேந்தல் நிகழ்வு மற்றும் உப்பில்லா கஞ்சி, கபசுர குடிநீரும் கொடுக்கப்பட்டது.
பரமக்குடி சட்டமன்ற தொகுதி முழுமைக்கும் முன்னெடுக்கப்பட்டது.
பரமக்குடி தொகுதி
8489046372