பத்மநாதபுரம் தொகுதி சாலையை சீரமைக்கும் பணி

7

பத்மநாபபுரம் தொகுதி சுருளோடு மருத்துவமனையிலிருந்து சுருளோடு சந்திப்பு வரை உள்ள பகுதியில் சிறிய அளவிலான கற்கள் சாலையில் வாகன போக்குவரத்திற்கு இடையூறாக காணப்பட்டன அவற்றை அகற்றி சாலையை சரிசெய்த நாம் தமிழர் உறவுகள்