துறைமுகம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

20

துறைமுகம் தொகுதி 60வது வட்டம் சார்பாக அன்னை சத்யா நகர் அருகில் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது கலந்து கொண்ட அத்தனை உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் ஏற்பாடு செய்த பாண்டியன் அண்ணன் மற்றும் உறவுகளுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் நன்றி. நாம் தமிழர்💪💪💪 எண்:8056125308