ஜெயங்கொண்டம் தொகுதி – புலிக்கொடியேற்றும் விழா

155

ஜெயங்கொண்டம் தொகுதி சார்பாக 15-11-2020 ஞாயிறு அன்று  ஆண்டிமடம் (வடக்கு) ஒன்றியத்திற்குட்பட்ட  இராங்கியம், பெரியாத்துக்குறிச்சி, நாகம்பந்தல், அழகாபுரம் ஆகிய நான்கு கிராமங்களில் புதிய கொடிக்கம்பம் நடப்பட்டு  புலிக்கொடி ஏற்றப்பட்டது. இதில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறவுகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 

முந்தைய செய்திமூத்த தமிழ்ப்பதிப்பாளரும், ‘க்ரியா’ பதிப்பாசிரியருமான ஐயா இராமகிருஷ்ணன் அவர்கள் உடல்நலக்குறைவால்…
அடுத்த செய்திநாகப்பட்டினம் தொகுதி – புதிய கொடிக்கம்பம் நடும் விழா