திருச்சுழி தொகுதி மே 18, இனப்படுகொலை நினைவு நாள் நிகழ்வு

48

திருச்சுழி சட்டமன்ற தொகுதி மாணவர் பாசறை சார்பாக மே 18 இனப்படுகொலை நினைவு நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.

செய்தித்தொடர்பாளர்.
8883879666