தலைமை அறிவிப்பு – தொழிற்சங்கப் பேரவை மாநிலப் பொறுப்பாளர்கள்

283

க.எண்: 2023040144

நாள்: 04.04.2023

அறிவிப்பு:

தொழிற்சங்கப் பேரவை மாநிலப் பொறுப்பாளர்கள்

இணைச் செயலாளர் கி.ரமேஷ்

(ஒன்றிய அரசு பொதுத்துறை நிறுவனத் தொழிலாளர்கள்)

03459448706
 
இணைச் செயலாளர் பொ.ஆல்பர்ட் தனராஜ் (எ) இரமேஷ்
(தானி(Auto) ஓட்டுநர்கள்)
02307930741
     
இணைச் செயலாளர் ந.ஆறுமுகம்
(அமைப்புச்சாரா தொழிலாளர்கள்)
11336361035

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தொழிற்சங்கப் பேரவை மாநிலப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி