காஞ்சிபுரம் தொகுதி – தை பூச திருவிழா அன்னதானம் வழங்குதல்

54

காஞ்சிபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 28/01/2021 அன்று முப்பாட்டன் முருகனுக்கு தை பூசம் பெருவிழா நடைபெற்றது இந்நிகழ்வில் அன்னதானம்

மற்றும் பொது மக்களுக்கு விவசாயி சின்னம் பொறித்த சட்டை பை மாத காட்டி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள், பாசறை பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.