கலந்தாய்வு கூட்டம் – காஞ்சிபுரம் தொகுதி

49

காஞ்சிபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சி அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திகாஞ்சிபுரம் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திகாஞ்சிபுரம் சட்ட மன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்